பொதுக்காலம் 20 ஆம் ஞாயிறுஉணவா? விஷமா??
நீதிமொழிகள் 9:1-6
எபேசியர் 5:15-20
யோவான் 6:51-58
உணவா விசமா? இன்றும் இயேசு வாழ்வுதரும் உணவைப்பற்றி பேசுகின்றார்.
நாம் உண்கின்ற உணவுகள் எல்லாம் எப்படி இருக்கின்றது? நாம் இப்போது
உண்ணும் உணவுகள் பல விதத்தில் பல மருந்துகள் பயன்படுத்த பட்டுள்ளன. சரியான் உணவை தேர்ந்து உண்போம். அன்றாட உணவும் வாழ்வு தருவதாய் மாறட்டும்.
|