நெவிகஸ் தவக்கால திருயாத்திரை -2017
சிலுவைப் பாதையும் குருத்தோலை ஞாயிறு வழிபாடும்


யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகத்தின் நெவிகஸ் தவக்கால யாத்திரை வழமைபோல இம்முறையும் 09.04.2016 அன்று நடைபெறும். தவக்காலத்தின் புனித வாரத்தை ஆரம்பிக்கும் இந்நாளில், இப் புனித யாத்திரையில் கலந்து ஆண்டவர் இயேசுவின் ஆசீரை பெற்றுச்செல்லுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.



இடம் St. Mariä Empfängnis,
Elberfelder Str. 12,
42553 Velbert-Neviges
காலம் 09.04.2016ஞாயிற்றுக்கிழமை
நேரம் 12.30 மணி

இதுவே மீட்பின் காலம்

இன்றே மீட்பின் நாள்